1992-ம் ஆண்டின் துவக்கமென்று நினைக்கிறேன்.
சென்னை (மைலாப்பூர்) லஸ் கார்னரில் இருந்த காமதேனு
தியேட்டரில் குடும்பத்துடன் தளபதி மாலைக்காட்சி.
தியே
காதைப் பிளக்கும் விசில் சப்தங்கள்.. இடைவெளியற்ற கரகோஷங்கள்.. எங்கும் பறக்கும் காகிதத் துகள்கள்.. பல்வேறு விதமாய் உற்சாகக் கூச்சல்கள்..
நாங்கள் உள்ளே சென்றபோது "ராக்கம்மா கையத் தட்டு" பாடலுக்கு ரஜினியுடன் சேர்ந்து திரையரங்
என்னைக் கவர்ந்த அவரின் திரைப்படங்கள், அரசியல் நிலைப்பாடுகள், ஆன்மீக தேடல்கள், மனிதநேய செயல்கள் இதையெல்லாம் பட்டியலிட்டால் இந்த ஒரு பதிவு தாங்காது...
எனவே.. என்னைப் போன்ற கோடானுகோடி ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு என் இதயப் பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
நீங்களும் உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக அவரை வாழ்த்திச் செல்லுங்கள்..
நீங்களும் உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக அவரை வாழ்த்திச் செல்லுங்கள்..
இது நமக்கு... :)
i wish u very happy birthday to superstar
ReplyDeleteமத்தளம் சத்தம் எட்டு ஊரும்தான்..
ReplyDeleteஎட்டனும் தம்பி அடி ஜோராக..
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள் தான்...
:))))
தலைவனுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநானும் ஒரு பதிவிட்டேன் தலைவரின் படங்கள் பற்றி நேரமிருந்தால் வந்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்
http://sridharshan.blogspot.com/2009/12/10.html
வாழ்த்துக்கள் தலைவா :)
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள்...நல்ல பதிவு
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் மணிகண்டன். சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteWishing a Happy Birthday to our only one... SUPER STAR!!!
ReplyDelete"ராக்கம்மா கையத் தட்டு"
ReplyDeleteஇந்த பாடல் தமிழ் சினிமா உலகின் ரசிகர்களை துள்ள வைத்த பாடல் மணி..............
My hearty wishes to our superstar, he is not only superstar good human being.
ReplyDeletei was curious to rewind my memory and see which was the first thalaivar movie i saw on big screen. I guess it was Panakkaran, if I am not wrong. I was a fan even before that. Long live thalaivar. He is a living legend.
ReplyDeleteAbhilash Say:
ReplyDeletenice.....simple.......cute.."Mani"...i was describing abt the words which mani has writen..dnt mistake that i am describing abt mani...May be both are true..Confused???
Regards,
Ar.Abhi
நன்றி பாஸ்...
ReplyDeleteநன்றி கார்க்கி...
நன்றி தர்ஷன்..
நன்றி கிருத்திகா..
நன்றி சரவணக்குமார்..
நன்றி பிரியா..
நன்றி சங்(க்)கவி... உண்மை தான்.. இன்றும் என்றும் துள்ள வைக்கும் பாடலே அது.. :)
நன்றி ஜெகன்..
நன்றி கௌரி..
நன்றி அபிலாஷ்..
ரொம்ப ரத்தினச் சுருக்கமா எழுதிட்டீங்க. ஸ்வீட் அண்ட் ஷார்ட். ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இந்த சானல்லே தெரிவிச்சிக்கறேன்.
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
சூப்பர் ஸ்டார்க்கும், நம்ம மணிகண்டனுக்கும் பூங்கொத்து!!!
ReplyDeleteநன்றி ஜவஹர் சார்..
ReplyDeleteநன்றி பூங்குன்றன்..
தளபதி படம் ரஜினியின் வழக்கமான சண்டை படங்களில் ஒன்று என்றாலும் ...எவராலும் மறக்க முடியாதா காட்சி அமைப்புகளை கொண்ட படம்.. அதில் ரஜினி பேசும் தொட்ரா பார்க்கலாம் என்ற வசனம் ரசிகர்களிடையே இன்றும் பிரபலம்.
ReplyDeleteரஜினி படங்களில் அவருடன் சேர்ந்து அந்த காட்சியில் நடிக்கும் நடிகரையும் அனைவரும் நினைவில் வைத்து இருப்பதே ரஜினியின் பலம்,
ரஜினியை பற்றி பேச எத்தனை இடுகைகள் போட்டாலும் போதாது! ..தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அவர் மிகச் சிறந்த மனிதர் என்பதால் தான் இன்றும் அவருக்குக் கோடிக் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்!...
ReplyDeleteமனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல
ReplyDeleteநன்றி கிரி..
ReplyDeleteநன்றி நேசன்..
நன்றி வசந்த்..
பொதுவாக அவர் மனசு தங்கம்க மணிகண்டன்
ReplyDeleteஇந்த சந்தர்ப்பத்துல அவருடைய விசிறியான நானும் உங்களோட சேர்ந்து அவர் நூறாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்
நன்றி தென்னம்மை மேடம்.. முதல் வருகைக்கும்.. வாழ்த்துக்கும்..!
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரோ
ReplyDeleteகட்டபொம்மன்
kattapomman.blogspot.com
\\என்னைக் கவர்ந்த அவரின் திரைப்படங்கள், அரசியல் நிலைப்பாடுகள், ஆன்மீக தேடல்கள், மனிதநேய செயல்கள் இதையெல்லாம் பட்டியலிட்டால் இந்த ஒரு பதிவு தாங்காது...// ஒரு பதிவு தாங்கலேன்னா, ஒவ்வொரு தலைப்புலேயும் தனித்தனிப் பதிவுகளா போடுங்களேன் மணிகண்டன்?
ReplyDeleteநன்றி கட்டபொம்மன் சார்..
ReplyDeleteநன்றி கிருபா நந்தினி..
சூப்பர் ஸ்டாருக்கு தாமதமாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete