tag:blogger.com,1999:blog-3370894590093162787.post757415926793469305..comments2023-10-06T21:38:15.808+05:30Comments on Mani.. with Love ♥ ♥ ♥: நிகழ்(ச்)சுவை 27-12-2009creativemanihttp://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3370894590093162787.post-74902246693288068182010-01-11T09:54:06.435+05:302010-01-11T09:54:06.435+05:30நல்லாருக்கு மணி கண்டன் நீங்க தொகுத்து எழுதும் கதம்...நல்லாருக்கு மணி கண்டன் நீங்க தொகுத்து எழுதும் கதம்ப விஷயங்கள். தொடருங்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3370894590093162787.post-39484566724386229882009-12-29T10:27:00.724+05:302009-12-29T10:27:00.724+05:30நன்றி ரோமியோ... கட்டாயம் பார்க்கிறேன்..
நன்றி கார...நன்றி ரோமியோ... கட்டாயம் பார்க்கிறேன்..

நன்றி கார்த்திகேயன்.. :)

நன்றி தேனம்மை மேடம்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3370894590093162787.post-25732350440066341112009-12-28T22:06:58.139+05:302009-12-28T22:06:58.139+05:30//என்னை விழுந்து விடாமல்
பற்றிக் கொள்கிறது - உன்
ந...//என்னை விழுந்து விடாமல்
பற்றிக் கொள்கிறது - உன்
நினைவுகள் என்னும் வேர்கள்//

கவிதை அருமை மணிகண்டன்
புத்தாண்டு வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3370894590093162787.post-87030609273418067892009-12-28T21:46:52.700+05:302009-12-28T21:46:52.700+05:30எல்லாமே அருமை நண்பா, கவிதையையும் படித்தேன்.கஷ்டமாய...எல்லாமே அருமை நண்பா, கவிதையையும் படித்தேன்.கஷ்டமாய் இருக்கு.ட்ரெய்லர் பார்க்க போகிறேன், அடிக்கடி எழுதுங்க.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3370894590093162787.post-32552066319272404432009-12-28T17:15:25.333+05:302009-12-28T17:15:25.333+05:30நான் நேத்துதான் நண்பா சாந்தம்ல பார்த்தேன் .. சான்ஸ...நான் நேத்துதான் நண்பா சாந்தம்ல பார்த்தேன் .. சான்ஸ்சே இல்ல, முதலில் 3Dல பாருங்க அப்பறம் காமெடிக்கு தமிழ்ல பாருங்க..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3370894590093162787.post-45693324683594025422009-12-28T15:02:43.652+05:302009-12-28T15:02:43.652+05:30நன்றி பிரதாப்.. அவன்கிட்ட ஒன்னும் தேறியிருந்திருக்...நன்றி பிரதாப்.. அவன்கிட்ட ஒன்னும் தேறியிருந்திருக்காது.. அதான்.. :)

நன்றி சங்(க்)கவி.. :)

நன்றி சிவாஜி.. :)creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3370894590093162787.post-38037375155116919862009-12-28T12:14:35.802+05:302009-12-28T12:14:35.802+05:30சுனாமி கவிதை படிக்க இப்போது தான் வாய்ப்பு கிடைத்தத...சுனாமி கவிதை படிக்க இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.. நன்று..

//பொட்டல் வெளியில்
ஒற்றைப் பனைமரம் போல்
தனியே நிற்கிறேன் நான்...//

:)சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3370894590093162787.post-79437262119389971392009-12-28T09:56:38.549+05:302009-12-28T09:56:38.549+05:30//பொட்டல் வெளியில்
ஒற்றைப் பனைமரம் போல்
தனியே நிற்...//பொட்டல் வெளியில்
ஒற்றைப் பனைமரம் போல்
தனியே நிற்கிறேன் நான்...//

நல்லாயிருக்கு....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3370894590093162787.post-47940417242772985122009-12-27T22:33:58.439+05:302009-12-27T22:33:58.439+05:30//சவுதியில் இருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு ...//சவுதியில் இருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட், விசா எதுவுமின்றி "வித் அவுட்டில்" வந்த ஒருவரை பாதுகாப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.. //

சவுதில கூட பண்ணிட்டாயங்களா??? என்னா தைரியம்??? வழக்கம்போல சைடுல வாங்ஙகிட்டு விசயத்தை அமுக்கிருப்பாயங்களே...

அதான் இந்தியா சீரிஸ் ஜெயிச்சுடுச்சுல்ல... லங்கா பயலுகளும் வந்து ஒருமாசம் ஆச்சா சீக்கிரம் வீட்டுக்கு போனும்பாயிருப்பானுங்க... அதான் பவுன்சி பிச்சு மன்னாங்கட்டின்னு கதைவுடுறானுங்க..Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com